சுரக்ஷா மாணவர் காப்புறுதி திட்டம் இன்று முதல் மூன்று வருடங்களுக்கு மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இந்த திட்டம் அரசு, தனியார், பிரிவேன் மற்றும் சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை உள்ளடக்கியது.
காப்பீடு திட்டத்த்தில் உள்ளடங்குபவை:
அரசு ரூ.7,112 மில்லியன் இந்த வேலைத்திட்டத்திதிற்காக முதலீட்டுள்ளதுடன் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்துடனான ரூ. 6.027 பில்லியன் (வரி தவிர்த்த) ஒப்பந்த்தை 2024 தொடக்கம் 2027 வரையாகும்.
Positive Sri Lanka சமூகத்தில் இணையுங்கள்!
இதைப் பகிரவும், கருத்துத் தெரிவிக்கவும், மேலும் நமது நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் நல்ல செய்திகள் மற்றும் முன்முயற்சிகள் குறித்து புதுப்பித்த நிலையில் இருக்க Positive Sri Lanka சமூகத்தில் இணையுங்கள்.
எங்கள் சமூகத்தில் சேருவதன் மூலம் எங்கள் நோக்கத்துடன் இணைந்திருங்கள்
எங்கள் தளத்தில் சிறந்த இணைய அனுபவத்தை வழங்க, Positive Sri Lanka குக்கீகளைப் பயன்படுத்துகிறது. நீங்கள் பயணத்தைத் தொடர்ந்ததும் குக்கீகள் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று கருதப்படும். நாங்கள் பயன்படுத்தும் குக்கீ கொள்கையைப் பற்றி மேலும் அறிக இங்கே
கருத்துகள்