🚀 Positive Sri Lanka இன் அனைத்து ஆதரவாளர்களுக்குமான அழைப்பு!
முன்னேற்ற பாதையில் செல்லும் ஒரு நாட்டை நீங்கள் நம்புகிறீர்களா? நாம் நம்புகின்றோம்! நமது முன்னேற்றத்தை நாம் ஒன்றாகக் கொண்டாட வேண்டிய நேரம் இது. கடந்த இரு வருடங்களில் அர்ப்பணிப்பாக பணியாற்றிய நமது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைப் பற்றிய உங்களது குறும்படங்களை எமக்கு அனுப்புங்கள். நாம் அவற்றை எமது வலைத்தளங்களில் பகிர்வதன் மூலம் அவருடைய கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் உங்ளின் மூலமாக வெளிப்படுத்துவோம்.
இது இலங்கையை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லுமே தவிர பின்னோக்கி கொண்டு செல்லாது. நமது தேசத்தின் முன்னேற்றத்திற்கு உந்துதலாக இருக்கும் அவரின் கடின உழைப்புக்கு நமது ஆதரவையும் நன்றியையும் காட்டுவோம்! 🙌
[email protected] இணையதளத்தில் செப்டம்பர் 10 ஆம் திகதிக்கு முன்னர் உங்கள் குறும்படங்களை சமர்ப்பித்து, ஒருமித்த கருத்தை தெரிவிப்போம்! #PositiveSriLanka #SupportRanil #MovingForward
எங்கள் சமூகத்தில் சேருவதன் மூலம் எங்கள் நோக்கத்துடன் இணைந்திருங்கள்
எங்கள் தளத்தில் சிறந்த இணைய அனுபவத்தை வழங்க, Positive Sri Lanka குக்கீகளைப் பயன்படுத்துகிறது. நீங்கள் பயணத்தைத் தொடர்ந்ததும் குக்கீகள் கொள்கையை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று கருதப்படும். நாங்கள் பயன்படுத்தும் குக்கீ கொள்கையைப் பற்றி மேலும் அறிக இங்கே